எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்குவது என்பது மிகவும் பொருத்த மானது. எம்ஜிஆர் மதுரையை நேசித்த காரணத்தாலே மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங் களில் நடித்தார்.

மேலும்


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ; மதுரையில் தொடக்கம்!

Thu, 29 Jun 2017

நாளை ஜூன் 30 ம்தேதி முதல் ஜனவரி 2018 வரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்கவிழா நாளை மதுரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது

ரம்ஜான் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து!

Mon, 26 Jun 2017

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 135 பால் பொருள் தரம் குறைந்தது - சுகாதாரத்துறை பதில் மனு

Mon, 19 Jun 2017

தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் கலப்பட பால் குறித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டபேரவையில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு! - ஸ்டாலின் கோரிக்கை

Sat, 17 Jun 2017

ஆளுங்கட்சியின் ஜனநாயக விரோதச் செயல்கள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். மக்கள் சக்தி, திமுகவுக்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த 'குதிரை பேர' ஆட்சியை மக்கள் துணையுடன் அகற்ற அணி திரள்வோம்

வைகை ஆறு மாசு; ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

Fri, 16 Jun 2017

வைகை பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால், இன்று குப்பைகள், கழிவுநீர், சீமைக் கருவேல மரங்களால் ஆற்றின் தன்மையே மாறிவிட்டது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது!

Wed, 14 Jun 2017

இந்த கூட்டத்தொடர் ஆளும் கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் கடுமையான போட்டி கூட்டத்தொடராக அமையும்  அ.தி.மு.க., எடப்பாடி, ஓ.பன்னீர் , டி.டி.வி.  என உடைந்து இருக்கும் நிலையில் நடத்தப்படும் கூட்டத் தொடர் இதுவாகும்

தமிழகத்தில் வெப்பம் நீடிக்கும்! - சென்னை வானிலை தகவல்

Wed, 14 Jun 2017

தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ள வறண்ட வானிலை சில நாட்களுக்கு தொடரும். அடுத்த 2 நாட்கள், சில இடங்களில் மிதமழை பெய்யும். கடலோரத்தில் வறண்ட காற்று தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் வெயில் தாக்கமும் பரவலாக காணப்படும்.

நாங்கதான் அப்பவே சொன்னோமே! - மு.க.ஸ்டாலின் காட்டமான கடிதம்!

Mon, 12 Jun 2017

நம்பிக்கை இல்லா தீர்மான வெற்றி என்பது மிகப்பெரிய மோசடி என்றும், அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஆரம்பத்தில் இருந்தே திமுக பல்வேறு தளங்களில் புகார் கூறி வந்திருக்கிறது.

போயஸ் கார்டனில் அத்துமீறல் ; நிருபர் & கேமராமேன் மீது வழக்கு!

Mon, 12 Jun 2017

தீபா தனது ஆதரவாளர்களுடன் போயஸ் தோட்டத்துக்கு வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி கேமராமேன்களும் அங்கு குவிந்தனர்.

மலேசியா; தடையில் இலங்கை பின்னணி - சென்னையில் வைகோ பேட்டி

Sat, 10 Jun 2017

ஈழத்தமிழர் படுகொலை பற்றி சர்வதேச அளவில் பேச விடக்கூடாது என்பதற்காக இலங்கை அரசு தன்னை இவ்வாறு பிற நாடுகளுக்கு செல்ல விடாமல் தடுத்து வருவதாக வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும் சில பகுதிகள்
இந்தியா
விவசாயம்
உலகம்
விளையாட்டு
வணிகம்
வேலைவாய்ப்பு


மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top