கேரளா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் நகராட்சி வரி வேண்டாம், ஜிஎஸ்டி வரி போதும் என்ற சட்டமே கொண்டு வந்துவிட்டார்கள். அதையும் தமிழக அரசு பின்பற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்.

மேலும்


விஜய்-யின் மெர்சல் - அட்டகாசம்!

Thu, 22 Jun 2017

இதே படத்தில் இன்னொரு கேரக்டரான மேஜிக்மேன் கேரக்டரில் நடித்திருக்கும் விஜய் தோற்றம் கொண்ட போஸ்டர் ஒன்றும் நேற்று இரவு வெளியாகியுள்ளது.

தமிழனாக இருந்தால் வனமகன் படத்தை நெட்டுல போடாதீங்க-‘ஜெயம்’ ரவி  பேச்சு

Mon, 19 Jun 2017

போட்ட பணத்தை நிச்சயம் இந்த படம் திரும்ப எடுக்கும். அப்படி படம் ஒடலைனா சம்பளம் வாங்காமல் விஜய்க்கு ஒரு படம் பண்ணி கொடுக்கிறேன்”

உண்மையான பிச்சைக்காரனாக மாறிய பத்திரிகையாளர்!

Sat, 17 Jun 2017

காவேரி மாணிக்கம் பிச்சை எடுத்த தட்டில் மட்டும் நூறு ரூபாய்க்கு மேல் விழுந்தது. அங்கிருந்த மற்ற பிச்சைக்காரர்களுக்கு காவேரி படத்துக்காக நடிக்கிறார் என கடைசி வரைத் தெரியவே இல்லை..

கமல் எனக்கு அப்பா மட்டுமில்லை; பெஸ்ட் கிரிட்டிக்கும் கூட - ஸ்ருதிஹாசன்

Wed, 14 Jun 2017

அவருடைய அறிவுரை எனக்கு திரையுலகிலும்,சொந்த வாழ்க்கையிலும் பேருதவியாக இருக்கும். படத்தில் என்னுடைய நடிப்பை அனைவரும் பாராட்டியது எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது

விவசாயிகளை நினைத்தால் கஷ்டமாக இருக்கிறது - விஜய் பேச்சு

Mon, 12 Jun 2017

உணவு, உடை, இருப்பிடம் அவசியம். முதலிடத்தில் இருக்கும் உணவைக் கொடுப்பவர் விவசாயி. பசியை எளிதாக கடந்துவிடுவதால் தான் நாம் அவர்களைப் பற்றி நினைப்பதில்லை என நினைக்கிறேன்.

‘உரு’ சைக்காலஜிக்கல் த்ரில்லர் கதையாமில்லே!

Sat, 10 Jun 2017

பேய் படங்கள் அதிகம் பார்த்த ரசிகர்களுக்கு உரு தெரியாத ஒரு மனிதன் பற்றிய இந்த படம் புதுசா இருக்கும்! இந்த படத்தை முழுக்க கொடைக்கானலில் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது.

தம்பி ராமையா மகன் நடிக்கும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' ஜூன் 16 ரிலீஸ்!

Wed, 07 Jun 2017

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சியின் வெளியீட்டு விழா வரும் நாளை 8-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த டிரைலர் மற்றும் பாடல் காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்.

சர்வர் சுந்தரம் சென்சாருக்கு போயிடுச்சு!

Sat, 03 Jun 2017

ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புகிறேன். பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும்

சுவாதி கொலை வழக்கு தயாரிப்பாளர் சங்கத்துக்கு முக்கியமான படம்! -விஷால்

Tue, 30 May 2017

இந்த படத்தை நல்ல பிளாட்பார்மில் ரிலீஸ் செய்தால் இந்த படம் பெரிய வெற்றி பெறும். அதற்கான அத்தனை உதவிகளையும் தயாரிப்பாளர் சங்கம் செய்யும் என்று விஷால் தெரிவித்தார் 

சங்கமித்ரா-விலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியது ஏன்? - கோலிவுட் பரபர

Tue, 30 May 2017

ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக ஹன்சிகா நடிக்கவுள்ளார் என்றும் சுந்தர் சி டீமுடன் ஏற்கெனவே நன்கு பழக்கமான அந்த சின்ன குஷ்பு கமிட்மெண்ட் குறித்து விரைவில் அறிவிப்பு வரலாம் மாணவர் ஜோன்

ஹாய் மதன்© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top