Filter By:

NEWS RESULTS12345

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர்!

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மதுரையில் தொடங்குவது என்பது மிகவும் பொருத்த மானது. எம்ஜிஆர் மதுரையை நேசித்த காரணத்தாலே மதுரை வீரன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் போன்ற திரைப்படங் களில் நடித்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ; மதுரையில் தொடக்கம்!

நாளை ஜூன் 30 ம்தேதி முதல் ஜனவரி 2018 வரை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்கவிழா நாளை மதுரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது

வைகை ஆறு மாசு; ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

வைகை பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும், தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால், இன்று குப்பைகள், கழிவுநீர், சீமைக் கருவேல மரங்களால் ஆற்றின் தன்மையே மாறிவிட்டது.

துணைவேந்தர் நியமனம்: அன்புமணி வேண்டுகோள்

சென்னை மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனங்களை தமிழக அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்!

ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து, பச்சை பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்குவது ஸ்ரீராமானுஜர் காலத்தில் இருந்து நடைபெற்று வருகிறது

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைப்பெற்றது!

விழாவின் மற்றொரு சிறப்பு நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மதுரை - கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா; முகூர்த்தக்கால் நடும் விழா 

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான 10-ந் தேதி காலை 6.15 மணிக்கு மேல் 7 மணிக்குள் தங்ககுதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார்.

தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு! 

“இந்தியாவின் சிறந்த பாடலாசிரியர் என்று குடியரசுத் தலைவரால் வழங்கப்படும் தேசிய விருதை ஏழாவது முறையாகப் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.இதில் நானடையும் மகிழ்ச்சியைவிட நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிது” -  வைரமுத்து .

தொடரும் போராட்டம்… இளைஞர்களின் எழுச்சியில் தமிழகம்

இப்பிரசனையையொட்டி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது. அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் மாணவர்கள்

ஊஞ்சல் உற்சவத்தில் மீனாட்சியம்மன்

மீனாட்சியம்மனை ஊஞ்சல் அலங்காரத்தில் தரிசித்தால், பக்தர்களின் கடன் தொல்லை, கஷ்டங்கள் தீரும் என்பது ஐதீகம்.




© 2016 Jannal
All Rights Reserved.


Back to Top